அன்னை சிவகாமி நகரில் மான் வழி தவறி வீடுகள் இருக்கும் இப்பகுதியில் தஞ்சம் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து மானை பத்திரமாக காலில் கயிறு கட்டி மீட்டுச் சென்று வனத்துறை வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
எண்ணூர் அடுத்த வனப்பகுதியில் புள்ளிமான் வழி தவறி அன்னை சிவகாமி நகர் பகுதியில் உள்ள 11 வது தெருவில் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்த நிலையில் அதனை பத்திரமாக கயிறு கட்டி தீயணைப்பு துறை ஒப்படைத்தனர் அதனை கொண்டு சென்று தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் மானின் காலில் லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ள நிலையில் அதை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு கொடுத்த சம்பவம் நடைபெற்றது