தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் தனி தொகுதியில் முதல் வாக்கினை திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி பொள்ளாச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (172 ) வாக்குச்சாவடியில் செலுத்தினார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் திமுக அதிமுக உட்பட (4) பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திமுக வேட்பாளர் முதல் வாக்கினை 7 மணிக்கு செலுத்தினார்
உடன் நகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட வாக்காளர்கள் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர் நூற்றுக்கணக்கோர் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள் அனைத்து பூத்துகளிலும் விறுவிறுப்பாக தேர்தலில் வாக்குப்பதிவு பதிவாகி நடைபெற்று வருகிறது.