திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் புதிய காட்டூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, ரேஷன் கடை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பேபி (60) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 40 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மண்னை
க.மாரிமுத்து.