செங்கல்பட்டு சென்னை தேமுதிக கட்சி தலைமை கழக அலுவலகத்தில் உள்ள கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஓன்றிய முன்னாள் செயலாளரும் முன்னாள் சட்ட மன்ற பொறுப்பாளருமான கீழார் ஏ. சிவா தனது குடும்பத்துடன் பூஜையில் கலந்து கொண்டு கட்சி நிறுவுநர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்தும் தீபம் ஏற்றியும் வழிபட்டார் இதையடுத்து கீழார் ஏ சிவா தொண்டர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *