ஏ எம் ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சேலம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

நாள்;03-5-2026 ஞாயிற்றுக்கிழமை நேரம்;காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை இடம்; ஏ எம் ஜி மெட்ரிகுலேஷன் பள்ளி பொ.நடூர் தேவையான ஆவணங்கள்; ரேஷன் கார்டு ஜெராக்ஸ் அல்லது ஆதார் ஜெராக்ஸ் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கண் புரை நோயாளிகள் முகாம் தினத்தன்றே சேலம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் அவர்களுக்கு உள் விழிலென்ஸ்அறுவை சிகிச்சை மருந்து.தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசம் 03-5-2026 நடைபெறவிருக்கும் இலவச கண் சிகிச்சை முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இங்ஙனம்
ஏ.எம்.ஜி.மெட்ரிகுலேஷன் பள்ளி

நிர்வாகம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *