கம்பம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெற்றி தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி..எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா 78886 வாக்குகள் பெற்று 1421 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

இவருக்கு அடுத்த படியாக திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 77465 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் அண்ணா திமுக வேட்பாளர் எஸ் டி கே ஜக்கையன் 26430 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் நாம் தமிழர் கட்சி 9266 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்

கம்பம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 25 சுற்றாக நடைபெற்றது இதில் தொடர்ந்து தமிழக வெற்றி கழக வேட்பாளர் பி.எல்.ஏ. ஜெகநாத் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *