கம்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு தென்னிந்திய வாணியர் சங்க மாவட்ட தலைவர் வாழ்த்து தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார்
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்க இருக்கும் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ அவர்களை தென்னிந்திய வாணியர் சங்க மாவட்ட தலைவரும் தேனி மாவட்ட வாணியர சங்கத் தலைவருமான ஆன்மீக செம்மல் ஆர் சுந்தர வடிவேல் நேரில் சந்தித்து எம்எல்ஏ பணி சிறக்க மனதார வாழ்த்தினார் உடன் வாணிய சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்