மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களுடன் மிக சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்
முன்னிலை மாணவர்கள்
C தனிஷா (Bio Maths) பாடப் பிரிவில் 595 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார் அதேபோல V. சௌமியா (Arts) பிரிவில் 595 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார் மொத்தம் இரண்டு மாணவிகள் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளனர்.
K. ஹரிணி (Bio maths)593 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்
R.S இனியா ஸ்ரீ – (Arts ) பிரிவில் 592 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். மெட்ரோ பள்ளி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றதுடன் 100% தேர்ச்சியும் அடைந்துள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றவர்களின் எண்ணிக்கை பாடவாரியாக பிரஞ்சு – 14
கணக்கு – 2
வேதியியல் – 3
பொருளியல் – 2
கணக்குப்பதிவியல் – 5
கணினி அறிவியல் – 10
கணினி பயன்பாடு – 4
வணிகவியல் – 2
உயிரியல் – 1
இந்த சிறப்பான சாதனைகளுக்கு காரணமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளித் தாளாளர் ரொட்டேரியன் கே முத்துசாமி பள்ளி குழுத் தலைவர் ரோட்டேரியன் எம் தியாகராஜன், ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் திரு சாந்தமூர்த்தி ரோட்டரி சங்க செயலாளர் ரொட்டேரியன் விஜய் விகாஸ் பொருளாளர் ரோட்டேரியன் சிவானந்தம், பள்ளி முதல்வர் திருமதி எஸ் சுலோச்சனா துணை முதல்வர் என் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.