முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர் செந்தில்குமார்
முதுகுளத்தூர் மே19
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாசில்தார், டிஎஸ்பி, வட்டாட்சிஆணையர் உள்ளிட்ட அலுவலர்களை த வெ கவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இதில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் யாசர் அராபத், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் குணா விஜித் ராஜ், பேரூர் செயலர் சாகுல் அஜீம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். மக்கள் நலன், தொகுதி வளர்ச்சி குறித்து கலந்துரையாடி, அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.