அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ பற்றி பேசுவதற்கு ஸ்ரீநாத் எம் எல் ஏ… காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெருமாள் சாமி தகுதியே கிடையாது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் தொடர்ந்து ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறுவது மிகவும் கஷ்டம் ஒரே தொகுதியில் ஏழு முறை வெற்றி பெற்ற ஒரே நபர் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமே திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய பெருமாள் சாமி என்பவர் கடந்த இரண்டு நாட்களாக அரசியலில் என்னவென்று தெரியாமல் புரிதல் இல்லாமல் சில பேட்டிகளை கொடுத்து வருகிறார்
நான் அவரை வன்மையாக கண்டிக்கிறேன் ஏன் என்று சொன்னால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்த பெருமாள் சாமி விளைந்த காட்டுக்குருவி விளாத்தி குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது ராகுல் காந்தியை பிரச்சாரம் செய்தார் அதன் பின்பு மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பிஜேபியில் சேர்ந்தார் அதன் பின்பு அமுமுகவில் சேர்ந்தார் அங்கு புறமுதுவை காட்டிக் கொண்டு அதிமுகவில் சேர்ந்தார் அங்கும் அவருடைய பருப்பு வேக வில்லை அதன் பின்பு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வந்தார் காங்கிரஸ் கட்சியில் ஒரு நடைமுறை உண்டு சென்னைக்கு வருபவர்களை நல்ல முறையில் கவனித்தால் உடனடியாக பதவி வழங்கப்படும் அந்த வகையில் தான் பணத்தை கொடுத்து மேலிட தலைவர்களை செட் அப் செய்து பதவியில் பெற்றவர் தான் பெருமாள் சாமி. வந்தவர் காங்கிரஸ் கட்சியில் நிலையாக இல்லை முன்னுக்குப் புண் முரணாக பதில் அளித்து வருகிறார் காங்கிரஸ் கட்சி மேலிடம் பெருமாள் சாமிக்கு விளக்கம் கேட்டு ஒரு கடிதம் கொடுத்துள்ளார்
உங்களை ஏன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சியில் நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெருமாள் சாமி ஏழு முறை தொடர்ந்து சட்டமன்ற தொகுதியில் வென்று மக்கள் ஆசியுடன் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரைப் பற்றி தவறான தகவலை கூறி வருகிறார் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை தவறான வழியில் அழைத்துச் செல்கிறார். அரசியலில் புரிதல் வேண்டும். அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் தவறு செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியை அரசியல் ரீதியாக கறி பூசுவேம் என்று கூறினார். அனிதா ராதாகிருஷ்ணன் மீது கரி பூசுவதற்கு ஒருவனும் பிறந்து வரவில்லை இனிமேல் பிறக்கப் போவதும் கிடையாது. யாரை எதிர்த்து பிஜேபிக்கு சென்றாரோ அந்த ராகுல் காந்திக்கு சாதகமாக செயல்பட வேண்டுமே மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பவர் பெருமாள் சாமி தான். அனிதாவை எதிர்த்தால் நீங்கள் அழிந்து போவீர்கள் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் தகப்பனார் ராஜீவ் காந்தி ஒரு பதில் அளித்தார்
அதில் குறைக்கிற நாயக்கெல்லாம் நாம் பதில் சொல்லக்கூடாது என்று கூறினார் அதைத்தான் நான் பெருமாள் சாமிக்கு கூறுகிறேன். இனிமேலும் அனிதா ராதாகிருஷ்ணனை பற்றி தவறாக விமர்சித்தால் குற்ற வழக்குகளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சி தான் கட்ச தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி தான் நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் கொண்டு வந்தது இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ் கட்சி தான் இவரு பழமொழி உண்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள் அதுதான் காங்கிரஸ் நடத்தியுள்ளது..
மக்கள் பணியாற்றுகின்ற திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சிப்பதற்கு ஸ்டெர்லைட் ஆதரவாளர் பெருமாள் சாமிக்கு தகுதியே கிடையாது நாவடக்கம் தேவை. சிறு நாத்துக்கு தேர்தலுக்கு முன்பு தூத்துக்குடி எங்கு இருக்கு என்று அவருக்கு தெரியாது ஏதோ ஒரு அலையில் வெற்றி பெற்றுள்ளார் ஸ்ரீநாத்துக்கும் தூத்துக்குடிக்கும் என்ன சம்பந்தம் அவருடைய குழந்தைகள் தூத்துக்குடியில் படிக்க வைத்து விட்டு அனிதா ராதாகிருஷ்ணனை பற்றி பேச வேண்டும் அவருடைய ஆதார் கார்டு முகவரி தூத்துக்குடியில் மாற்ற வேண்டும் ஸ்ரீநாத் க்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார் கூறினார்.