தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் உணவு விடுதியில் வேலை செய்து வரும் பெண்மணி லதா இவர் நேற்று மாலை வேலை செய்யாமல் மாடியில் அமர்ந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் உரிமையாளர் மேலே சென்று வெங்காயம் தீர்ந்துவிட்டது வெங்காயம் வெட்ட சொன்னதுக்கு என்ன செய்கிறாய் என்று கோவமாக பேசி உள்ளார் அதன் பிறகு அவரது உறவினர்கள் வரவழைத்து என்னை அடித்தார் என்று கூறியதாக தெரிகிறது
இதைத் தொடர்ந்து தனியார் உணவகத்தில் அவரது சகோதரர் சென்று கேட்டபொழுது மிரட்டி உள்ளனர் அடித்துள்ளார் இது தொடர்பாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஊடகங்களுக்கு பொய்யான செய்தியை தந்ததாக கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்தின் உரிமையாளர்கள் நேரில் சென்று கடையில் வேலை செய்யும் பெண்மணியை விசாரணை செய்த பொழுது காவல் துறையும் சென்று விசாரித்ததால் எதுவும் நடைபெறவில்லை நாங்கள் இருவரும் சமாதானமும் போகிறோம் ஹோட்டல் உரிமையாளர் எனது ஊர் நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் கோபத்தில் அடித்துவிட்டார் என்று பேட்டியில் அளித்துவிட்டேன்
இதனால் வழக்கு வாபஸ் பெறப்பட்டு இருவரும் சமாதானமும் போனதாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையம் முன்பே தெரிவித்துள்ளனர் காவல் நிலையத்தில் கேட்டபோது இருவரும் சமரசமாக போய்விட்டார்கள் எந்தவித வழக்கும் பதியவில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டு இருவரும் பேசி முடித்து சமாதானமாக சென்றோம் என்று பாதிக்கப்பட்ட பெண்மணி லதா பேட்டியில் தெரிவித்து விட்டார்
இதனால் கட்சி பெயரை இழுத்த அசிங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் டெய்லர் மணி பேட்டி நாங்கள் இருவரும் சமாதானமும் எந்த வித பிரச்சனை இல்லை என்று டெய்லர் மணி தெரிவித்துள்ளார் இதனால் இரவு வழக்கு தொடுத்தது வாபஸ் பெற்ற நிலையில் காவல் நிலையத்தில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சமரசமாக காவலர்கள் முன்னிலையில் எழுதிக் கொடுத்து சமரசம் ஆகிறோம் பொது தளத்தில் வரும் பதிவுகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறினார்.