இராணிப்பேட்டை மாவட்டம்..ஜெகதீஷ்
தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாசில்தார் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்திய மர்மநபர்கள்
வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜூப்பை நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர்கள் யாரோ தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது..
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் நடராஜன் கொண்ட குழுவினர் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஜீப்பை தண்ணீர் பீச்சி அனைத்தனர் மேலும் இதுகுறித்து வாலாஜாபேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..நேற்று மாவட்ட ஆட்சியர் வாளாக்தில். சூன்யம் வைத்தது பரப்பரப்பானது இ்ன்று வாலாஜா வட்டாச்சியர் வாகணத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளது