புவனகிரி மே, 27

கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா மருதூர் S,2,காவல் நிலையத்தில் புதிய காவல் உதவி ஆய்வாளராக திரு. செந்தில்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
உதவி
ஆய்வாளரின் முக்கிய அறிவிப்புகள்:-

பேனர் கலாச்சாரம் மீது கடும் நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு தீவிரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை

போதைப் பொருட்கள் & சட்டவிரோத செயல்கள் முற்றிலும் தடுக்கப்படும்

📞 பொதுமக்கள் தொடர்புக்கு:

ஏதேனும் பிரச்சனை, புகார் என்றால் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் : 9498154577

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *