சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமில் மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ் மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவ பிரபு. ரேவதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சாத்தப்பாடி ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி எம் என் பட்டி செயலாளர் பார்த்திபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.