SIR பற்றிய ஆலோசனைகூட்டம்
திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர சீராய்வு(SIR) பற்றி ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் முதுகுளத்தூர் தொகுதி பார்வையாளர் வேல்முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.