இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள கீழமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் . சிம்ரன் ஜீத்சிங் காலோன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திருவாடானை சட்டமன்ற.உறுப்பினர் . இராம.கருமாணிக்கம் மற்றும் பள்ளி நிர்வாககுழுவினர் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் உள்ளனர்.