துறையூர் தீயணைப்பு நிலையத்தில் வரும் ஜூன் 6 மற்றும் 7, 2026 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் ‘வாருங்கள் கற்றுக் கொள்வோம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் விபத்துகளில் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றுவது குறித்த வகுப்பும், செயல்முறை விளக்கமும் அளிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயனடையுமாறு துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்துள்ளார்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *