தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டத்திடிற்கு உற்பட்ட, மூலனூர் காவல் நிலையத்தில், புதிதாக காவல் ஆய்வாளராக, கோவர்த்தனாம்பிகை கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோமங்கலம், காவல் நிலையத்தில், பணியாற்றி வந்த இவர் பணி மாறுதல் செய்யப்பட்டு இன்று மூலனூர் காவல் நிலையத்தில், அறிக்கை செய்து பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று முதல் சட்டம் ஒழுங்கு சம்மந்தமான அணைத்தும் மேற்கொள்ளப்படுவார்
மேற்கண்ட ஆய்வாளர் தாராபுரம் கலால் பிரிவு மற்றும் அவிநாசி காவல் நிலையங்களில் பணி மேற்கொண்டு தற்பொழுது மூலனூர் காவல் ஆய்வாளராக பதவி ஏற்றி உள்ளார்.