மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ,சட்டதுறை அமைச்சகத்தால் மத்திய அரசின் நோட்டரி வழக்கறிஞராக வால்பாறை ஐ.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார் அதைத்தொடர்ந்து அவரின் பணி சிறக்க பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
06.06.2026