1996 ஆம் ஆண்டு, மதிப்பிற்குரிய திரு. எல்.கே. அத்வானி அவர்களும், பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களும் வழங்கிய முன்மாதிரியான தலைமைத்துவத்தால் ஈர்க்கப்பட்டு நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அன்று முதல் இன்று வரை, பல்வேறு பொறுப்புகளிலும், அடிமட்டத் தொண்டராகவும், பொதுமக்கள் மற்றும் கட்சியின் நலனுக்காக முழு மனசாட்சியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்தவர்
தற்போது, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கே. அண்ணாமலை அவர்களின் “மாறுவோம், மாற்றுவோம்” என்ற அழைப்பை ஏற்று, கட்சியில் வகித்து வரும் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர், ஆலந்தூர் தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் என அனைத்து பொறுப்பிலிருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்து தமிழக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் இதனால் ஆலந்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.