தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைத் திருமண தடுப்பு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைத் திருமண தடுப்பு தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் தலைமையில் தேனி மாவட்ட எஸ்பி சினேஹப் பிரியா முன்னிலையில் நடைபெற்றது.