தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் 1-ஆவது வார்டு கோட்டைமேட்டு தெருப்பகுதியில் இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதி 2025-2026-இன் கீழ் ஒரு இலட்சம் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
உடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ் அய்யனார் முருகன் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் இளநிலை உதவியாளர் வினோத் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்