திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டு திடலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவர் அர்ஜுனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருகில் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மைச் செயலாளர் சந்திப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்கே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சுதாகர், சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.