தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொண்ணு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகளுக்கு முதல் நாள் வகுப்பு நடைபெற்றது.
இன்று அதில் ஆர்வத்துடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று புதிதாக வந்த மாணவ மாணவிகளை பள்ளியில் முதல்வர் வகுப்பு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் முதன் முதலில் தன் பெற்றோரிடம் இருந்து வகுப்பறைக்கு செல்லும் பொழுது குழந்தைகள் கட்டுரை வெற்றி பிரிந்திருக்கும் சில நேரம் என்பதால் கண்ணீர் மல்க அம்மா அம்மா என்று மழலை குரலில் அழைத்தார்கள் அவர்களை சமாதானப்படுத்தி அமர வைத்து கல்வி கற்க அறிவுரை கூறியும் ஆசிரியர்கள் வகுப்பை தொடங்கினார்கள் தாரா முரளி திவ்யா தம்பதியரின் மகள் அதிதி முரளி முதல்வர் கையில் இனிப்பு பூங்கொத்து வாங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டடார்.