தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மர்மமு முறையில் தீ பற்றி எறிந்த இருசக்கர வாகனம்.
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் டு தாராபுரம் சாலையில் சுங்கச்சாவடி அருகே மர்மமான முறையில் இருசக்கர வாகனம் எரிந்து சாம்பலானது இதுகுறித்து குண்டடம் காவல்துறை விசாரணை மேட்கொண்டுவருகின்றனர்.
திடீர் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.