திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தன கார்கேமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது;
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.