கம்பம் அருகே காமய கவுண்டன் பட்டி கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு இ48 லட்சம் ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டியைச் இராணுவ வீரர் அ. மீனாட்சி சுந்தரம் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய அரசின் கீர்த்தி சக்ரா விருது பெற்றவருக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலை பாராட்டி தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் விஜய் ரூபாய் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் மீனாட்சி சுந்தரம் மனைவி மற்றும் குடும்பத்தார்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *