திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் மல்லிகா மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாமை கே பி ரவி அவர்கள் துவங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கழுகு எஸ் சங்கர், லோகநாயகி மற்றும் ஏராளமானவர்கள் உறுப்பினர்கள சேர்வதற்காக வந்திருந்து தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகிகள்தினேஷ் ஒன்றிய துணைத் தலைவர் மாணிக்கம் ஒன்றிய செயலாளர் தங்கமணி பொருளாளர் கென்னடி கிளை தலைவர் ரவி கிளை தலைவர் மணிகண்டன் இளைஞர் அணி மாவட்டத் துணைத் தலைவர் மதிவாணன் ப அணி மாவட்ட செயலாளர் சுரேஷ் ப அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் துணைத் தலைவர் கண்ணன் ப அணி ஒன்றிய தலைவர் கீதா மகளிர் அணி ஒன்றிய தலைவி பிரவீன் ஐடி பிரிவு ஒன்றிய தலைவர் வீரமணி ஒன்றிய துணைத் தலைவர் மணிவண்ணன் மாவட்ட செயற்குழு தலைவர் ஜெயராமன் கிளை தலைவர் சுரேஷ் கிளை தலைவர் நந்தகுமார் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் பிரியங்கா கிளைத் தலைவர் அருள் கல்வியாளர் பிரிவு ஒன்றிய தலைவர் ஆகியோர் வந்திருந்து விழாவினை சிறப்பித்தார்கள் நிறைவாக ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *