செய்தியாளர் வெங்கடேசன்
நெமிலியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவில் நிர்வாகிகள் ரத்ததானம் :
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், இளையராஜா தலைமையில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் நட்புநவீன் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் விஜய் 52வது பிறந்தநாள் விழா பல்லாவரம் (எ) சம்பத்துராயன்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது 75 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ரத்த தானம் செய்தனர்.