செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மனித வள மேம்பாட்டு துறை
அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு இரத்த தானம் செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் எம்.ஜி.கே.மோகன்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர் மருத்துவர் சதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் கங்காதரன்,உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.