தேனி அல்லிநகரம் நகராட்சியில் சேதம் அடைந்த மூடி உடனுக்குடன் சரி செய்யப்பட்டது

நகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 7 ஆவது வார்டு அண்ணா நகர் பகுதியில் வடிகால் திறந்து தூர் நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர் இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறியாளர் வி குண சேகரன் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அண்ணா நகர் பகுதியில் சேதமடைந்து திறந்து கிடந்த மூடியை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு திறந்து கிடந்த மூடி சரி செய்யப்பட்டு மூடப்பட்டது இந்தப் பணியை உடனுக்குடன் செய்த நகராட்சி நிர்வாகத்திற்கு 7 ஆவது வார்டு அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *