தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தென்தாரை 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கோவில் கும்பாபிஷேக விழா.

தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் புதிதாக புத்தம் புது பொலியுடன் புறநம்மிக்கப்பட்டு வேள்வி பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை மகா கும்பாபிஷேகம் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிகழ்வில் ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு தாலத்துக்கு ஏற்றவாறு பாடியும் இசைக்கும் கும்மியாட்டம் நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கடவுள் அருள் பெற்று விழாவை கண்டுகளித்தனர்

அதன் தொடர்ச்சியாக தாராபுரம் செந்தாரை பகுதியில் நூறாண்டு பழமையான பெரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
வரும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது

இந்த கும்பாபிஷேக விழாவில் ஒட்டி ஐந்து நாள் யாக சாலை பூஜைகள் நடைபெற்று இன்று மூன்றாம் நாளான 20க்கும் மேற்பட்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடை பெற்றது இதன் ஒரு பகுதியாக அப்பகுதியைச் சேர்ந்த வள்ளி கும்மியாட்டம் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒயிலாட்டம் மற்றும் காளியம்மன் வேடமிட்டுஆடியோ போது பக்தர்கள் பரவசப்பட்டு சாமி வந்து ஆட்டம் ஆடினர் அப்பகுதி பெண்கள் கும்மியாட்டத்திற்கு தகுந்த போல் ஆட்டமும் ஆடினர் பத்திரவர்களை பக்தர்களுக்கு பார்வைக்கு விருந்தாக்கினார் இதில் மேலும் அப்பகுதி ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் பத்து நாட்களுக்கு முன்பு முளைப்பாரி இட்டு நகர் முழுவதும் ஊர்வலமாக வந்து யாகசாலை முன்பு முளைப்பாரி வைத்தனர் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தினமும் கோவிலில் பிரசாதங்கள் உணவு வழங்கப்பட்டது

இந்த விழாவில் கோயில் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு 5 நாள் யாக பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது நாளை மறுநாள் நடக்கவிருக்கும் மகா கும்பாபிஷேகத்திற்கு சுமார் 10,000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த கோவிலில் யாகசாலை மிகவும் பிரசித்தி 30க்கும் மேற்பட்ட குருகளால் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *