காஞ்சிபுரம் மாவட்ட அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் குன்றத்தூர் வட்டம் நாட்டரசன் பட்டு பஞ்சாயத்து வடமேல்பாக்கம் புஷ்பா நகரில் 6 ஆறாம் ஆண்டு ஆடி மாத கூழ்வார்த்தல் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் மதயம் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தலும் இரவு 9:00 மணிக்கு கும்பம்மிடுதலும் வெகுவிமரிசையாக நடை பெற்றது கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *