திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த மங்கலப்பட்துறை சேர்ந்தவர் ரவிச்சந்தி . ரன். கட்டிட ஒப்பந்ததாரர். இவர், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந் தம் எடுத்து செய்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றியத் துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒப்பந்தம் எடுத்த பணிகளைபார். இதற்கான முடித்துள்ளார். தொகையை விடுவிக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் செந்தில்கு மாரை (வயது 43) அணுகி னார். ஆனால் அவர் பணத்தை விடுவிக்காமல் தாமதம் செய்ததாக கூறப்படு கிறது.

ரூ.20 ஆயிரம் லஞ்சம் இதையடுத்து தொகையை விடுவிக்குமாறு மீண்டும் சென்று வலியுறுத்தினார்.அப் போது தொகையை விடுவிக்க வேண்டும் என்றால், ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண் டும் என்று செந்தில்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாதரவிச்சந்திரன், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் சில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துணை ண போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக் டர் சசிலேகா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாய

கட்டிட ஒப்பந்ததாரரி சம் வாங்கிய துணை வட் டம், ரூ.20 ஆயிரம் லஞ் டார வளர்ச்சி அதிகா ரியை போலீசார் கைது செய்தனர்.கட்டிட ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ரசாயனம் தடவிய 20 ஆயிரத்துக் கான ரூபாய் நோட்டுகளை ரவிச்சந்திரனிடம் போலீசார் கொடுத்து அனுப்பினார்.

இதையடுத்து ரசாயனம் தடவியரூபாய்நோட்டுகளை எடுத்துக்கொண்டுரவிச்சந்திரன், வெள்ளகோவில் கந்தூக்ட்சி ஒன்றிய அலுவல அப்போது அங்கிருந்த செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார்.


அப்போது அலுவலக வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில் குமாரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் செந்தில்குமாரிடம் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து |ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய் யப்பட்டது.பின்னர் அவர், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறை யில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் வெள்ளகோவில் பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *