அரியலூரில் துவங்குகிறது ஸ்டார்ஸ் எக்ஸ்போ கண்காட்சி அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் பெண்கள் தொழில் வளர்ச்சிக்கான பிரம்மாண்ட நிகழ்வு இது அரியலூர் டிடிவி மகாலில் வருகிற 8 தேதி ஒன்பதாம் தேதிகளில் நடைபெறுகிறது
இதற்காக பிரமாண்ட அரங்குகள் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது இதில் ஏராளமான பெண்கள் அமைப்பை சேர்ந்த அரங்குகளில் பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது ஸ்டார்ஸ் எக்ஸ்போ 2026 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு அரியலூர் மாவட்ட பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் நிர்வாகிகள் தலைவர் தேவிகா செந்தில்வேலன் செயலாளர் சூர்யாரஜினிகாந்த் பொருளாளர் விஜிபிரியாமுருகவேல் துணைத்தலைவர் பவானிரத்தினவேல் துணைச் செயலாளர் ஷபானாமாலிக் ஆகியோர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தனர்