திரு. சுசீந்திரன் அவர்களின் சொந்த செலவில் அனைத்துக் கலைஞர்களுக்கும் இனிப்புகளும் பட்டாசுகளும் வழங்கப்பட்டன. பெருந்திரளான இசைக்கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் கலந்துகொண்டு தீபாவளிப் பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் திருவாளர்கள் ஜெயா இராஜரத்தினம் (தலைவர்), சுசீந்திரன் (துணைத் தலைவர்), ஜெயா (துணைத் தலைவி), B. தேசிர் (செயலாளர்), D. ஜெயராமன், கலக்கல் ராஜா (எ) கந்தசாமி, S. ஜனார்த்தனன் (இணைச் செயலாளர்கள்), அனில் குமார் (பொருளாளர்), B. சம்பத் (துணைப் பொருளாளர்), முன்னாள் தலைவர் சீனி. குமார் எழில், கவுரவத் தலைவர் வாசுதேவன் மற்றும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், ஆபரேட்டர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *