தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் ஆக- 19. தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.விஜய்சரவணன் அறிவுறுத்தலின் பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் 100 நாள் ஆட்சி “ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற முழக்கத்துடன் இரயிலடியில் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய மத்திய மாவட்டம், மாநகரம், ஒன்றியம், பகுதி, கிளை கழகம் மற்றும் சார்பு அணி-தொகுதி நிர்வாகிகள் திரளான பங்கேற்று கொண்டாடினர்கள்.