இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் டூவிபு ரம் பெல் ஸ்கூல் அருகே சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மலர்களால் அலங் கரித்து வைக்கப்பட்டி ருந்த மாவீரன் ஒண்டிவீர னின் திருவுருவப் படத்திற்கு, அருந்ததியர் நலச் சங்கத்தின் மாவட்டதலைவர் எம்.ராஜ் தலைமையில் நிர்வாகி கள், மாவட்ட செயலாளர் ஓவன் ராஜ், பொருளாளர் கண்ணன், முன்னாள் கூட் டுறவு வங்கி தலைவர் .சிவசுப்பிரமணியன் முன்னிலையில் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணி வித்து மலர் தூவி வீரவ ணக்கம் செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, பொதுமக்க ளுக்கு மாபெரும் அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏரா ளமான பொதுமக்கள் கலந்துகொண்டுனர்
இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு வழக்கறிஞர் பாலமு ருகன், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னண முன்னணி யின்மாவட்டச்செயலாளர் காசி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழி யர் சங்க மாவட்டத் தலை வர் கருப்பசாமி, ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர் பால்ராஜ், .அதிமுக
தலைமைக் கழக பேச் சாளர் முருகானந்தம் ஆகி யோர் சிறப்பு விருந்தின ர்களாகப் பங்கேற்று மரி யாதை செலுத்தினர். மேலும், பேங் நமச்சிவா யம், தமிழக வெற்றிக் கழகமாவட்டநிர்வாகிகள் கௌதம் பாண்டியன், கொம்பையா கார்த்திக்கே யன், ஆதிதிராவிடர் நலத் துறை துப்புரவுப் பணியா ளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ் உள் ளிட்ட பல்வேறு அமைப் புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்