அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது கட்சியின் மாவட்ட செயலாளர் கே நடராஜன் தலைமை தாங்கினார் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் டி தண்டபாணி முன்னிலை வகித்தார் சமூக நீதி மற்றும் சமத்துவ நாளை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது முன்னாள் மாவட்ட செயலாளர் இரா உலகநாதன் ராமநாதன் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் திருமானூர் ஒன்றிய செயலாளர் மருதமுத்து ஜெயங்கொண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் டி கே காத்தவராயன் தாப்பலூர் ஒன்றிய செயலாளர் முருகேஸ்வரி ஆண்டிமடம் ஒன்றியம் கவர்னர் செந்துறை ஒன்றியம் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தாப்பலூர் ஒன்றியம் தனசிங் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் தலித்துகள் பழங்குடியினர் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பாசிச பாஜக மோடி அரசு கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *