அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
திருச்சி தேசிய கல்லூரியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அவர்களின் டாக்டரேட் வைவா நிகழ்ச்சி நடந்தது
இந்த விழாவில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கம் நிறுவனத் தலைவர் அரியலூர் நல்லப்பன் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அமைச்சருக்கு சால்வை அணிவித்து வைவா நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறினார்கள் பின்பு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் பி டி ஏ ஆசிரியர்கள் 128 பேருக்கு ஆணை உடனே வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்