சின்னமனூர் அருகே சீப்பலாக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக் கோட்டை ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக போர்வெல் அமைத்து தேவையான அளவு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேஸ்வரி பிரமோ ஊராட்சி செயலர் எம் குமரேசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *