காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டியை சுகாதார ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சந்தித்தனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி உயிரிழந்த சம்பவத்தில், ஆம்புலன்ஸ் -ல் உடன் சென்ற செவிலியர் .மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR குற்ற நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தகுதியான ஆம்புலன்ஸ்களை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *