பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளதையொட்டி தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் காரைக்கால் வழியாக பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றார். அப்பொழுது அவருக்கு காரைக்கால் மறைவட்ட பங்குத் தந்தை பி.பால்ராஜ் குமார் அடிகளார் ஜெபமாலை அளித்து ஆசீர்வதித்தார். பங்குப்பேரவை பொறுப்பாளர்கள் சோழசிங்கராயர், ஜான் அரேலியஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 938585 6800