தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் உதவி இயக்குனர் அலுவலக சூப்பிரண்ட் சுப்பிரமணியன் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் வடுகபட்டி கல்பனா தேவி தென்கரை குச்சனூர் சின்னசாமி பாண்டியன் தாமரைக்குளம் செ.முருகன் பூதிப்புரம் தேவதானப்பட்டி பொறுப்பு சோ. ராஜேஷ் அய்யனார் முருகன் வீரபாண்டி சா இளங்கோவன் பழனிசெட்டிபட்டி மீனாட்சிபுரம் யோகஸ்ரீ மேல சொக்கநாதபுரம் மணிகண்டன் தேவாரம் இ. பாலசுப்பிரமணியன் கோம்பை சுருளி வேல் காமய கவுண்டன்பட்டி அ. பஷீர் அகமது அனுமந்தன்பட்டி ஹைவேவிஸ் தி. சீனிவாசன் கம்பம் புதுப்பட்டி வெ. கணேசன் மார்க்கையன்கோட்டை சிலம்பரசன் உள்பட பேரூராட்சி அலுவலர்கள் பலர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *