தூத்துக்குடியில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 155வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கினாா்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, குபோ் இளம்பாிதி, அந்ேதாணிகண்ணன், பழனி, அருண்குமாா், அருணாதேவி, சோமநாதன், சேசையா, பிரபு, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், செல்வக்குமார், மாநகர அணி நிர்வாகிகள் முருகஇசக்கி, ஜெயக்கனி, கிறிஸ்டோபா் விஜயராஜ், சாகுல்ஹமீது, செந்தில்குமாா், பிக் அப் தனபால், சந்தனமாாி, ரூபராஜா, ரவி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், சுப்பையா, பாலகுருசாமி, டென்சிங், மூக்கையா, செந்தில்குமாா், செல்வராஜ், கங்காராஜேஷ், சதீஷ்குமாா், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், தெய்வேந்திரன், மாியகீதா, நாகேஸ்வாி, ராேஜந்திரன், பேபி ஏஞ்சலின், பகுதி அணி அமைப்பாளா்கள் குமாா், ஆனந்தி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், ரஜின்முருகன், மற்றும் மணி முரளிதரன், ராஜன் நாராயணன், பொியசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.