தேனியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு தேனி மாவட்டம் தேனி நகர் பகுதி மற்றும் பழனிசெட்டிபட்டியில்
நடைபெற்று வரும் சிறப்பு தீவீர வாக்களர் திருத்தம் (SIR) பணிகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி மேற்கொண்டனர்
உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மதுரை ம. முத்துராமலிங்கம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நேருபாண்டியன். மற்றும்மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் ,சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்