காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காரைக்கால் மாவட்ட பட்டியலின விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆர்.சங்கர் தலைமையேற்க, கூடுதல் வேளாண் இயக்குநர் ஆர்.கணேசன், பேராசிரியர் டி.இராமநாதன், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் கதிரவன், கோபு ஆகியோர் உரையாற்றினர்
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்