சென்னை தலைமைச் செயலகம் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் எஸ் .பி. சண்முகநாதன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் பூ கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் உடன் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சின்னப்பன் இருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *