மணலி பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில்ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் சாலமன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி 2 மண்டலம் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார் பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினார் இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்.திமுக வார்டு செயலாளர் சாலை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்