தென்காசி ஐசிஐசிஐ மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கோகோ விளையாட்டு போட்டி பெண்கள் பிரிவில் 50 பள்ளிகள் கலந்து கொண்டதில் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றனர் போட்டியில் கலந்து கொண்ட 12 மாணவிகள் வங்கி கணக்கில் தலா 3000₹ வரவு வைக்கப்பட்டது வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் ஆசிரிய ஆசிரியைகள் அலுவலக பணியாளர்கள் பெற்றோர் ஆசிரிய கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்